Instagram | Puducherry | இன்ஸ்டாவில் ரவுடி போல கெத்து காட்டிய இளைஞர்.. கதையையே மாற்றிய போலீசார்
புதுச்சேரி மாநிலத்தில், ரவுடி போல் இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்ட நகுல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Next Story
