குடிநீர் தொட்டியில் விஷம்! | Chips-க்காக 5ம் வகுப்பு மாணவன் செய்த பகீர் காரியம்

x

பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம்..! பின்னணியில் மதவாதம்..!

கர்நாடக அரசு தொடக்கப் பள்ளியில் அரங்கேறிய கொடூரம் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம். பெலகாவி அரசு தொடக்கப்பள்ளியில் இருந்த தண்ணீர் குடித்த 11 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி குடிநீர் தொட்டிக்கு அருகே கிடந்த பாட்டில். குடிநீர் தொட்டிக்கு அருகே விவசாய பயிர்களுக்கு பயன்படுத்தும் விஷத்தன்மை கொண்ட பூச்சி மருந்து பாட்டில் இருந்ததால் சந்தேகம் பெற்றோர் அழுத்தத்தால் போலீசார் வழக்கு பதிவு. பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பெற்றோர் கொடுத்த அழுத்தத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்தது யார்? தண்ணீர் தொட்டியில் விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லியை அதே பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவன் ஊற்றியது தெரிந்தது


Next Story

மேலும் செய்திகள்