#Breaking : US பயணத்தின் இறுதியில் டிக் அடித்த PM மோடி... பிப்., 28ஆம் தேதி தமிழகம் வருகை

x

பாம்பன் பாலம் - திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி /பிரதமர் மோடி வருகிற 28ஆம் தேதி தமிழகம் வருகிறார்/அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி /திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் /ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்