ஒற்றுமை தினத்தின் அடையாளம்.. மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்

ஒற்றுமை தினத்தின் அடையாளம்.. மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்
Published on: 

ஒற்றுமை தினத்தின் அடையாளம்.. மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படும் நிலையில் குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். முன்னதாக பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ ஒற்றுமை சிலை பகுதிக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, பிரம்மாண்ட வல்லபாய் படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்...

X