காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி.பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ பிரார்த்திப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.