PM Modi | அம்பை விட்டு பொசுக்கிய PM மோடி.. பெண் எழுப்பிய சத்தம்.. அதிர்ந்த மொத்த கூட்டம் #pmmodi #Vijayadashami #ravanan #thanthitv விஜயதசமியை முன்னிட்டு டெல்லி, உத்தரகண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தசரா விழா மற்றும் ராவணனை வதம் செய்யும் நிகழ்வு விமர்சையாக கொண்டாடப்பட்டது.