PM Modi | சிறுவர்களை பார்த்ததும் சிறுவனாகவே மாறி இறங்கி விளையாடிய பிரதமர்
PM Modi | சிறுவர்களை பார்த்ததும் சிறுவனாகவே மாறி இறங்கி விளையாடிய பிரதமர்
Summary
சிக்கிம் மாநிலத்தின் 50ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க இருநாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்ட அவர், காலை நேரத்தில் உள்ளூர் சிறுவர், சிறுமியர்களுடன் இணைந்து கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டார். கால்பந்தாட்ட அனுபவம் தமக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
