PM Modi | Trump | Putin | டிரம்புக்கு பேரிடியை இறக்கிய இந்தியா - உலகையே திரும்பி பார்க்க வைத்த தகவல்
PM Modi | Trump | Putin | டிரம்புக்கு பேரிடியை இறக்கிய இந்தியா - உலகையே திரும்பி பார்க்க வைத்த தகவல்
சந்தேகமே இன்றி இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய் என்று எதுவாக இருந்தாலும் மக்களின் தேவையை பொறுத்து தேசிய நலனை கருதி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்படும் தொழில்களை கருத்தில் கொண்டு, பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் அரசு நிச்சயம் நடவடிக்கைகளை கொண்டு வருவோம் என்று உறுதியளித்துள்ளார்.
Next Story