டெல்லியில், பிரமாண்ட பகவத் கீதை புத்தக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மெட்ரோ ரயிலில் சென்றார். அப்போது சக பயணிகளுடன் உற்சாகத்துடன் கலந்துரையாடிய அவர், குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடினார். பிரதமர் மோடியுடன், பயணிகள் பலரும் போட்டிபோட்டிக்கொண்டு செல்ஃபி எடுத்து கொண்டனர்.