"வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்த காங்.," - பிரதமர் மோடி
சுதேசியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவை என்றும் தற்சார்புடையதாக மாறும் போது தான் இந்தியா வளர்ச்சியடையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.