கானா நாட்டில் கால் வைத்தார் PM Modi.. வந்து இறங்கியதும் கிடைத்த ராஜமரியாதை
கானா நாட்டில் கால் வைத்தார் PM Modi.. வந்து இறங்கியதும் கிடைத்த ராஜமரியாதை
கானா நாட்டில் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு
அரசுப் முறைப் பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு விமான நிலையத்திலேயே அந்நாட்டு அதிபர் ஜான் மஹாமா உற்சாக வரவேற்பு அளித்தார். ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலவதாக கானா நாட்டை சென்றடைந்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கானாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமரான மோடிக்கு கானா தலைநகர் அக்ராவில் உள்ள விமான நிலையத்தில் 21 குண்டுகள் முழங்க அந்நாட்டு அதிபர் ஜான் மஹாமா வரவேற்பு அளித்தார்
Next Story
