PM Modi | ரூ13 ஆயிரம் கோடி - ஆந்திராவில் திட்டங்களை தொடங்கி வைத்தார் PM மோடி!

x

ஆந்திர மாநிலத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி கர்னூலில் ரூ.13 ஆயிரத்து 430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை திறந்து வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்