PM Modi | Rashtriya Ekta Diwas | தேசிய ஒற்றுமை தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

தேசிய ஒற்றுமை தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

PM Modi | Rashtriya Ekta Diwas | தேசிய ஒற்றுமை தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு #PMModi #Gujarat #RashtriyaEktaDiwas குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்று வரும் தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டார். அந்த காட்சிகளை காண்போம்... சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், காவல்துறை மற்றும் பல்வேறு பாதுகாப்புப் படைகளின் சார்பில் நடைபெற்ற ‘ஏக்தா அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பில் பாதுகாப்புப் படைகளின் வீரத்தைப் பறைசாற்றும் சாகச நிகழ்ச்சிகளும், கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

X