PM Modi | Mann Ki Baat | 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் தமிழரை பாராட்டி பேசிய பிரதமர் மோடி
'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் தமிழரை பாராட்டி பேசிய பிரதமர் மோடி
PM Modi | Mann Ki Baat | 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் தமிழரை பாராட்டி பேசிய பிரதமர் மோடி தனது 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, புதுமையான விவசாயம், தூய்மை அர்ப்பணிப்பு மற்றும் பெண்களின் பொருளாதார வளர்ச்சி ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு வழிவகுக்கின்றன என்பதை எடுத்துரைத்தார்.
#PMModi #MannKiBaat #NationalNews #ThanthiTV
