PM Modi | கை அசைத்தபடி ரோடுஷோ சென்ற PM மோடி - வழி நெடுகிலும் திரண்டு ஆர்ப்பரித்த மக்கள்

PM Modi | கை அசைத்தபடி ரோடுஷோ சென்ற PM மோடி - வழி நெடுகிலும் திரண்டு ஆர்ப்பரித்த மக்கள்.

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி, ரோடுஷோவில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்..

X

Thanthi TV
www.thanthitv.com