திரிபுரா மாநிலத்தில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோயில் வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கோவிலில், மாதா திரிபுர சுந்தரியை பூஜைகள் செய்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.