PM Modi News | பிரதமருக்கு தென்னிந்தியாவில் கொடுத்த நினைவுப் பரிசுகள் ஏலம்

x

தென்னிந்திய மாநிலங்களில் இருந்து, பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட 100க்கும் அதிகமான நினைவுப் பொருட்கள், அக்டோபர் இரண்டாம் தேதி வரை இணைய வழியில் ஏலம் விடப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 29 பொருட்கள், ஆந்திராவில் இருந்து 27பொருட்கள், கேரளாவில் இருந்து 15 பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்