PM Modi | Neeraj Chopra | நீரஜ் சோப்ராவின் திருமண வரவேற்பு நிகழ்வு - நேரில் வாழ்த்திய பிரதமர்
நீரஜ் சோப்ரா வின் திருமண வரவேற்பு நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பு
ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவின் திருமண வரவேற்பு நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் சோப்ராவின் திருமண வரவேற்பு நிகழ்வு டெல்லியில் உள்ள லீலா அரண்மனையில் நடைபெற்றது. புதுமண தம்பதியை வாழ்த்த பிரதமர் மோடி வருகைதந்த போது உற்சாகம் பொங்கியது..
Next Story
