2 நாள் பயணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சென்றுள்ள பிரதமர் மோடி நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார்