PM Modi | தீபாவளி நாளில் பாகிஸ்தானை சம்பவம் செய்த மோடி மிலிட்டரி ட்ரெஸ்ஸில் மிரட்டல் பேச்சு
INS விக்ராந்த் கடற்படை கப்பலில், கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு சிறந்த சான்றாக INS விக்ராந்த் திகழ்வதாக தெரிவித்தார்
Next Story
