PM Modi | Kerala | மேடையில் பிரதமர் செண்டை மேளம் அடிக்க அடிக்க பறந்த விசில் சத்தம்
PM Modi | Kerala | மேடையில் பிரதமர் செண்டை மேளம் அடிக்க அடிக்க பறந்த விசில் சத்தம்
வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி கேரளம் மாநிலம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், பாலக்காட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக பாலக்காட்டில் அவர் நடத்திய ரோடு ஷோவில், வழி நெடுகிலும் காத்திருந்த ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடையில் பிரதமர் மோடி, கேரளம் மாநிலத்தின் பாரம்பரியங்களுள் ஒன்றான செண்டை மேளத்தை அடித்தது அங்கிருந்த மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
