எர்ணாகுளத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ - உற்சாக வரவேற்பு கேரளாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு புறபட்டு சென்ற பிரதமர் மோடிக்கு எர்ணாகுளத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது... அதனை காணலாம்...