PMModi| Karnataka |கோவிலை திறந்து வைத்த கையோடு முன்னாள் பிரதமருடன் இணைந்து மோடி செய்யப்போகும் செயல்
கோவிலை திறந்து வைத்த கையோடு முன்னாள் பிரதமருடன் இணைந்து மோடி செய்யப்போகும் செயல்
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ர ஆதிச்சுஞ்சனகிரியில் அமைந்துள்ள ஸ்ரீ குரு பைரவைக்ய மந்திர் ஆலயத்தை பிரதமர் திறந்து வைத்தார். ஆலயத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி தரிசனம் மேற்கொண்டு வருகிறார் இந்த நிகழ்வின் பிரதமர் மோதி முன்னாள் பிரதமர் ஹெச். டி. தேவே கௌடா வுடன் இணைந்து சௌந்தர்ய லஹரி மற்றும் சிவ மஹிம்னா ஸ்தோத்திரம் என்ற நூலையும் வெளியிடுகிறா
