இந்தோனேஷியா பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, யோக்யகர்த்தா அருகே அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரம்பானன் கோயிலுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்...