PM Modi | Indonesia | இந்தோனேஷிய அதிபருடன் ஒரே வாகனத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி

PM Modi | Indonesia | இந்தோனேஷிய அதிபருடன் ஒரே வாகனத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, யோக்யகர்த்தா நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்பானன் சிவன் கோயில் தரிசனம் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன், பிரதமர் மோடி ஒரே வாகனத்தில் பயணம் செய்தது கவனம் ஈர்த்துள்ளது. இரு நாடுகளின் நட்புறவை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com