PM Modi | விண்வெளித் துறையில் இந்தியா சாதனை - பிரதமர் மோடி பாராட்டு

PM Modi | விண்வெளித் துறையில் இந்தியா சாதனை - பிரதமர் மோடி பாராட்டு

டெல்லியில் இந்தியாவின் விண்வெளித் துறையைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர்களைச் சந்தித்துப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, விண்வெளித் துறையில் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா பெரும் சாதனைகளைப் படைத்துள்ளதாகவும், வலுவான மற்றும் வணிக ரீதியாகச் சாத்தியமான மாதிரியை உலகிற்கு இந்தியாவால் வழங்க முடியும் என்றும் பிரதமர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com