PM Modi | India | இந்தியா முழுவதும் இன்று காலை 9.50 மணிக்கு... வெளியான முக்கிய அறிவிப்பு
இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, இன்று (வெள்ளி) வந்தே மாதரம் பாடலின் ஓராண்டு கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட உள்ளார். மேலும், இன்று காலை 9.50 மணியளவில் பொது இடங்களில் வந்தே மாதரம் பாடல் பாடப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Next Story
