உலகிலேயே உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

x

காஷ்மீர் - உலகிலேயே உயரமான செனாப் ரயில் பாலம் திறப்பு/செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி/ஆற்றுப் படுகையிலிருந்து 359மீ உயரத்தில் அமைந்துள்ள செனாப் ரயில் பாலம்/ஈபிள் கோபுரத்தை விட 35மீ அதிக உயரம் கொண்ட செனாப் ரயில் பாலம்/கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் துவக்கி வைத்தார் பிரதமர்/1.31 கி.மீ நீளமுள்ள செனாப் ரயில் பாலம்/பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பிரதமரின் முதல் காஷ்மீர் பயணம்


Next Story

மேலும் செய்திகள்