பிரான்சில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் பிரான்ஸின் நைஸ் நகரத்தில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' தொழில்நுட்ப மாநாட்டை, பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கூட்டாக தொடங்கி வைத்தனர்...