PM Modi | Delhi | BJP | ரூ.62,000 கோடியில் நாடு முழுவதும் இளைஞர்களுக்கு புதிய திட்டம்
டெல்லியில் 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இளைஞர் நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி.யில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து உரையாற்றிய பிரதமர், பள்ளிகளில் ஆயிரத்து 200 தொழில் திறன் ஆய்வகங்களையும் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய பிரதமர்,நாடு முழுவதும் இளைஞர்களுக்காக மேலும் இரண்டு பெரிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்..
Next Story
