பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய கனடா பிரதமர் மார்க் கார்னி கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளதாக புகழ்ந்துள்ளார்...