PM Modi Birthday | Congress AI Video | பிரதமர் மோடி பிறந்தநாள் - காங்கிரஸ் வெளியிட்ட AI வீடியோ

x

பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, தொழிலதிபர் அதானி அவரை வாழ்த்துவதை போல சித்தரித்து ஏ.ஐ. வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் மோடி தனது தீவிர விசுவாசி என அதானி கூறுவதைப் போலவும், தொழிற்சாலை முதல் ஒப்பந்தங்கள் வரை தாம் கேட்பதை அவர் உடனுக்குடன் செய்து தருவதாகவும் குஜராத்தி கலந்த இந்தியில் அதானி பேசுவதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்