டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள அவரது உருவப் படத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.