"விளையாட்டு வளாகங்கள், ஸ்டேடியம் செயல்படும்" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி விளையாட்டு வளாகங்கள், விளையாட்டு அரங்கங்கள் செயல்படும் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
"விளையாட்டு வளாகங்கள், ஸ்டேடியம் செயல்படும்" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்
Published on

மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி, விளையாட்டு வளாகங்கள், விளையாட்டு அரங்கங்கள் செயல்படும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இருப்பினும் அவற்றில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என தமது ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com