2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை

110வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை
2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை
Published on

2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குதமிழகத்தில் தடை

தமிழகத்தில் 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை - 110வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை

எந்தெந்த பொருட்களுக்கு தடை?

மக்காத பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தேநீர் குவளைகள், தண்ணீர் குவளைகள், பாக்கெட்டுகள், உறிஞ்சு குழல், கைப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் தயாரிக்க, விற்பனை செய்ய, சேமிக்க, பயன்படுத்த தடை

விதிவிலக்கான பொருட்கள் எவை?

பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்கிற்கு விதிவிலக்கு - முதலமைச்சர்

"துணி பொருட்களை பயன்படுத்துங்கள்"

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பைகள், காகித உறைகள் பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள்

X

Thanthi TV
www.thanthitv.com