#plastic #almond #arrest மஹாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான சீரடியில், பூஜைப் பொருட்களில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட போலி பாதாம் பருப்புகளைக கலந்து விற்பனை செய்த கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.