Smart Phones | ஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா.. | கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
ஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா.. | கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
Smart Phones | GST Council | ஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா.. | கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மொபைல் போன்கள் விலை குறைய வாய்ப்பு இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாதவாறு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 11% வரை சரிவைச் சந்தித்துள்ள நிலையில், மொபைல் போன்கள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
