திடீரென கழன்று விழுந்த விமான டயர் - மும்பை ஏர்போர்ட்டில் அவசரநிலை அறிவிப்பு
ஒரு டயர் இல்லாமல் தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம் - பரபரப்பு/மும்பையில் ஒரு டயர் இல்லாமல் தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம் - பரபரப்பு/குஜராத் மாநிலம் கண்ட்லாவில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஒரு டயர் கழன்று விழுந்தது/டயர் கீழே விழுந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது/மும்பை விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறக்கப்பட்டது/விமானத்தில் பயணித்த 75 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
Next Story
