Srinagar | Flight | திடீரென மின் கம்பத்தில் மோதிய விமானம் - பயணிகள் நிலை? - பெரும் பரபரப்பு
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானம், நிறுத்துமிடத்துக்கு சென்றபோது மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.