கிராமத்தில் விழுந்து விமானம் கோர விபத்து.. உள்ளே இருந்தது எத்தனை பேர்?

x

ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து விபத்து

ராஜஸ்தானின் சுரு மாவட்டம் ரத்தன்கர் பகுதியில் விமானப்படை விமானம் விழுந்து விபத்து. விபத்தில் விமானி ஒருவர் உயிரிழப்பு எனத் தகவல். விபத்து குறித்த தகவலைத் தொடர்ந்து, காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டது. ராஜல்தேசர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்