Flight Accident | நாடு முழுவதும் விமான விபத்துகள்? - மத்திய அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
நாடு முழுவதும் விமான விபத்துகள்?
#flightaccident | #parliament நாடு முழுவதும் விமான விபத்துகள்? - மத்திய அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட் நாடு முழுவதும் நிகழும் விமான விபத்துகள், அதன் காரணங்கள் குறித்து மாநிலங்களவையில் ஒடிசா எம்பி சுபாஷிஷ் குந்தியா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோகல், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 19 விமான விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவித்தார். இதுவரை அகமதாபாத் விமான விபத்து அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், மற்ற விபத்துகள் விசாரணையில் உள்ளதாகவும் கூறினார்.
