விமான விபத்து - உயிர் பயத்தில் பால்கனியில் இருந்து குதித்த மாணவர்கள்.. அதிர்ச்சி காட்சி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தின் போது, மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் பால்கனியில் இருந்து சிலர் கீழே குதித்து தப்பிய புதிய வீடியோ வெளியாகி உள்ளன. விமானம் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது மோதியதில் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த, மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இதில் சில மாணவர்கள் தங்களை தற்காத்து கொள்ள பால்கனியில் இருந்து குதித்து தப்பியுள்ளனர்.
Next Story
