Plane crash | விமான விபத்து - சம்பவ இடத்தில் இருந்த தமிழக மருத்துவ மாணவர் பேட்டி

x

திடீரென விடுதியை சூழ்ந்த கரும்புகை..

முதல் தளத்திற்கு ஓடிச் சென்று கட்டடத்தில் இருந்து வெளியில் குதித்தேன்.."

விமான விபத்து - சம்பவ இடத்தில் இருந்த தமிழக மருத்துவ மாணவர் பேட்டி

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் அருண் பிரசாத் சம்பவம் குறித்து விவரிக்கிறார்...



Next Story

மேலும் செய்திகள்