"மனிதர்களுக்கு ஆபத்து..." இறங்கிய மத்திய அரசு - மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு

இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்களை விற்பனைக்கு தடை விதிக்க கோரி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிட்புல், ராட்வீலர், புல்டாக் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட 23 வகையான வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாகவும், வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் அந்த இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது....

X

Thanthi TV
www.thanthitv.com