வாக்கிங் சென்ற பெண்ணை கீழே தள்ளி வெறியுடன் கடித்து குதறிய வளர்ப்பு நாய் -பயங்கர காட்சி
வாக்கிங் சென்ற பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள அப்ஸ்கேல் சொசைட்டி குடியிருப்பில் நடைபயிற்சிக்கு சென்ற பெண் ஒருவரை, அங்கிருந்த வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் நாயை கட்டுப்படுத்தி, பெண்ணை மீட்டனர். மீட்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story
