நூலிழையில் உயிர் தப்பிய நபர் | நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சி
விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய நபர்
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சைக்கிளில் சென்ற நபர் எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்த நிலையில் லாரி ஓட்டுநர் சுதாகரித்ததால் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர்தப்பினார். பையனூர் பகுதியை சேர்ந்த இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பஜாருக்கு தனது சைக்கிளில் சென்று திரும்பிய போது, இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியது.
Next Story
