வெள்ளத்தில் சிக்கி செய்வதறியாது தவித்துநிற்கும் மக்கள்.. மிதக்கும் வீடுகள்..

x

வெள்ளத்தில் தத்தளித்த மக்கள்...ரப்பர் படகுகள் மூலம் மீட்பு

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் தத்தளித்தனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்