கேரளாவில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.வீடுகளில் மண், சகதிகள் தேங்கியுள்ள நிலையில் வீடுகளை தூய்மை செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.