ஸ்கூல் வாட்டர் டேங்கில் விஷம் கலந்த நபர்கள்
கர்நாடக மாநிலம் பெலகாவியில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த தலைமை ஆசிரியரை மாற்றுவதற்காக பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாரதிராஜா வழங்க கேட்கலாம்....
Next Story
