பார்சலுக்கு பதில் மக்கள்...? கர்நாடகாவில் அதிர்ச்சி

x

கர்நாடகாவில் பைக் டாக்ஸி தடை செய்யப்பட்ட நிலையில், பைக் பார்சலில் மக்கள் தங்களது பயணங்களை தொடர்வதாக கூறப்படுகிறது. Rapido, ஓலா போன்ற நிறுவனங்கள் பைக் பார்சல் சேவையின் மூலம் பொருட்களுக்கு பதில் மக்களை ஏற்றி செல்வதாக தெரிகிறது. பார்சல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது போல் ஆன்லைனில் பைக்குகளை முன்பதிவு செய்பவர்கள், பொருட்களுக்கு பதில் தாங்களே அதில் பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்